சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை : பைலட்
ஊதியம் : ரூ.1,00,000 – ரூ.2,00,000/-
வயது வரம்பு : 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி :15-04-2023
மேலும் கூடுதல் விவரங்களை காண அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/pilot270323.pdf
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1