-Advertisement-
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மத்திய அமைச்சகங்களின் பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
மொத்த பணியிடங்கள்: 19
-Advertisement-
பணியிட விவரங்கள்:
1. இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் காப்பாளர் (பொது) – 13
2. ஸ்பெஷலிஸ்ட் கிரேடு – 3 உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை (குழந்தை மருத்துவம்) – 5
3. மத்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் விஞ்ஞானி பி (நியூட்ரான் ஆக்டிவேஷன் அனாலிசிஸ்) – 1
தகுதிகள்: எம்பிபிஎஸ், பிஜி, டிப்ளமோ, முதுகலை பட்டம் (வரலாறு) ஆகியவற்றுடன் பணி அனுபவத்துடன் பணியிடங்களின்படி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில்.. தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி: டிசம்பர் 29, 2022
இணையதளம்: https://www.upsc.gov.in
-Advertisement-