காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி பணிக்கென General Medicine , ENT, Ayurvedic ,Homeopathy மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- General Medicine – 01
- ENT – 01
- Ayurvedic – 01
- Homeopathy – 01
வயது வரம்பு :
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- General Medicine ,ENT இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது நேர்காணல் தேதியின்படி(15.12.2022) 69க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Ayurvedic,Homeopathy இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது நேர்காணல் தேதியின்படி(15.12.2022) 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது MBBS, Faculty Of Indian Medicine,State Register Of Indian Medicine பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இப்பணி சார்ந்த துறையில் 5 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .
ஊதிய விவரம் :
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- General Medicine,ENT பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,23,485/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Ayurvedic ,Homeopathy பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.12 .2022 அன்று நேர்காணல் செல்லும் போது கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Official PDF Notification – https://www.esic.nic.in/attachments/recruitmentfile/035061c87ee96646d54654b6adefe51f.pdf