பணியிடங்கள்:
Project Co-Ordinator II பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) காலியாக உள்ளது.
கல்வி விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Structural Engineering பாடப்பிரிவில் ME Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
Project Co-Ordinator II பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Senior Managerial பதவியில் 15 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 55 வயது என CECRI நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள், SC / ST / PWD பிரிவினர்கள் மற்றும் பெண்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வும் தரப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
Project Co-Ordinator II பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.30,000/- மாத சம்பளமாக அளிக்கப்படும்.
தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முக தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh