பணியிடங்கள்:
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் (CBI) Director, Office Assistant மற்றும் Counselor ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 04 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Director RSETI (Ballia) – 01
- Office Assistant RSETI (Deoria) – 01
- Counselor-FLCC (Ballia and Deoria) – 02
கல்வி விவரம்:
- Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate அல்லது Post Graduate Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BSW, BA, B.Com Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Counselor-FLCC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate அல்லது Post Graduate Degree முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
தகுதிகள்:
- Director, Counselor-FLCC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் Agriculture Officer, Agriculture Finance Officer போன்ற பணிக்கு சம்பந்தப்பட்ட பதவிகளில் குறைந்தது 15 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
- Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Basic Account / MS Office / Tally / Internet Access போன்றவற்றில் போதிய அளவு அனுபவம் உள்ளவராகவும், English மற்றும் உள்ளூர் மொழியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
வயது விவரம்:
- Director, Counselor-FLCC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Director பணிக்கு ரூ.25,000/- என்றும்,
Office Assistant பணிக்கு ரூ.12,000/- என்றும்,
Counselor-FLCC பணிக்கு ரூ.15,000/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (05.08.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh