காலிப்பணியிடங்கள்:
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) கீழ் செயல்பட்டு வரும் இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் (IWLF) Chief Executive Officer பணிக்கான 1 பணியிடம் காலியாக உள்ளது .
- Advertisement -
கல்வித் தகுதி:
Chief Executive Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் Post Graduate/Undergraduate பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பொது /தனியார் துறை மற்றும் அரசு விளையாட்டு நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .
- Advertisement -
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 60 என அறிவிக்கப்பட்டுள்ளது .
ஊதிய விவரம் :
IWLF நிறுவன பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .2,00,000/- ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை கேற்ப தேர்வு செய்யப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் வாயிலாக 15.12.2022க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official PDF Notification – https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1669622130_ADVT%20FOR%20IWLF%20CEO%202022.pdf