காலிப்பணியிடங்கள்:
Senior Research Fellow பணிக்கு என 01 காலிப்பணியிடம் இருப்பதாக JIPMER நிறுவனம் அறிவித்துள்ளது .
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி:
Senior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Nursing/Cardiac Lab Technology பாடப் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MBBS/BAMS/BHMS/ BSMS பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணி சார்ந்த துறையில் 2 வருடம் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.40,600/- ஊதியமாக பெறுவார்கள் .
தேர்வு முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Selection Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 17.12.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Official PDF Notification – https://jipmer.edu.in/sites/default/files/RISE-SRF-advt%28f%29-1%20Dec%202022.pdf