பணியிடங்கள்:
Guest Faculty பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே புதுவைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.
கல்வி விவரம்:
இந்த புதுவைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Women’s Studies பாடப்பிரிவில் Post Graduate Degree அல்லது Ph.D பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் UGC – NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
Guest Faculty பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ஒரு பாடப்பிரிவிக்கு ரூ.1000/- முதல் ஒரு மாதத்திற்கு ரூ.25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
இந்த புதுவைப் பல்கலைக்கழக பணிக்கு தகுதியான நபர்கள் 30.12.2022 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது CV உடன் தேவையான ஆவணங்களை இணைத்து நேரில் வரும் போது கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் coordinator.cws@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.12.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.