காலிப்பணியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழக ஆணையத்தில் Field Assistant, Project Associate II, Project Associate I பணிகளுக்கென மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
12ம் வகுப்பு தேர்ச்சி,B.E, B.Tech, M.E. / M.Tech, Ms பட்டம்
ஊதிய விவரம்:
மாதம் ரூ.15,000/- முதல் ரூ.50,000/- வரை
தேர்வு முறை:
Written Test / Interview
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் இறுதி நாளுக்குள் 11.09.2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Official Notification – https://annauniv.edu/pdf/Blue%20Carbon.pdf
