காலிப்பணியிடங்கள் :
அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project fellow பணிக்கு என 3 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
Project fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Bio chemistry /Bio physics/Chemistry பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
Project fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ .10,000/- ஊதியமாக வழங்கப்படும் .
தேர்வு முறை:
அழகப்பா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பப்பத்தாரர்கள் நேர்க்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். நேர்காணல் 13.12.2022 அன்று நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செல்லும்போது Bio Data and Original educational Certificate கொண்டு செல்ல வேண்டும் .மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் Biodata-வை அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட மின் அஞ்சல் முகவரிக்கு 10.12.2022க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .
Official PDF Notification – https://alagappauniversity.ac.in/uploads/notifications/dbi19112022.pdf