எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 439
பணியின் தன்மை: மேலாளர், உதவி மேலாளர்
கல்வித் தகுதி: BE, B.Tech, MCA, M.Tech, M.Sc
ஊதியம் : ரூ. 36,000 /- – ரூ. 1,00,350 /-
வயது வரம்பு : 32-45
கடைசித் தேதி: 06.10.2023
அதிகாரபூர்வ அறிவிப்பு: https://sbi.co.in/documents/77530/36548767/160923-1-FINAL+Detailed+Advertisement+CRPD+SCO+14+GITC+439.pdf/6ec39741-fd38-5cff-35b8-77991f2b857e?t=1694853883100
