-Advertisement-
காலிப்பணியிடங்கள்:
Faculty பணியிடத்திற்கு 1 பணியிடமும் Office Assistant பணியிடத்திற்கு 1 பணியிடமும் என மொத்தம் 2 பணியிடங்கள் உள்ளன
-Advertisement-
வயது வரம்பு:
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பக்க விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 22 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
- Faculty பணியிடத்திற்கு விண்ணப்பத்தார்கள் உரிய பாடப்பிரிவில் Graduate/ Post Graduate முடித்தவராக இருக்க வேண்டும்.
- Office Assistant பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் உரிய பாடப்பிரிவில் Graduate முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
தேர்வு முறை:
- Faculty பதவிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல், Demonstrations/Presentation ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Office Assitant பதவிக்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
- எழுத்து தேர்வு நடைபெறும் நாள் – 20.12.2022
- தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் – 27.12.2022
ஊதிய விவரம்:
- Faculty – ரூ.20000
- Office Assistant – ரூ.12000
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள Application Form-ஐ பதிவிறக்கம் செய்து உரிய முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளான 15.12.2022க்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Official PDF Notification – https://www.indianbank.in/wp-content/uploads/2022/12/ADVERSTIMENT.pdf
-Advertisement-