Electronics Corporation of India Limited ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை Technical Officer பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
மொத்தம் 22 பணியிடங்கள் Technical Officer பதிவிக்கு என நிரப்பப்பட உள்ளன.
தகுதிகள்:
CSE/ECE/EEE/E&I//ETC/Electronics ஆகிய பிரிவில் B.E./B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
முன் அனுபவம்:
- Java, MySQL and Postgress
- LAN / WAN Technologies, VSAT equipment, Installation of Operating systems
- Testing / Maintenance of Control & Instrumentation / Electronics & Communication / Radiation Instruments
- Maintenance/Installation of Electronic & Electric equipment
- குறைந்தபட்சம் ஒரு ஆண்டு காலம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் அதிகபட்சம் ரூ.31,000 வரை சம்பளம் இப்பதவிக்கு வழங்கப்படும்.
தேர்வு முறை:
- Document Verification
- Shortlisting
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
உரிய விண்ணப்பபடிவத்தை நிரப்பி டிசம்பர் 14ம் தேதி அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள உரிய முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கு Document Verification மற்றும் Interview போன்ற செயல்முறைகள் நடக்கும்.
Official PDF Notification – https://www.ecil.co.in/jobs/Advt_25_2022.pdf