கோடக் மகேந்திரா வங்கியில் காலியாக உள்ள Branch Operations Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்:
- Advertisement -
Branch Operations Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
- Advertisement -
ஏதேனும் ஒரு டிகிரி / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் 4 முதல் 8 ஆண்டு கால முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://hcbt.fa.em2.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX/requisitions/preview/59497/?mode=location