இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.
உதவி மேலாளர் கிரேடு A பதவிகள்: 100
தகுதி: இளங்கலை பட்டம்/பொறியியல் பட்டம்/முதுகலை பட்டம் (வணிகம்/பொருளாதாரம்/மேலாண்மை)/CA/CS/CWA/CFA/CMA/Ph.D.
தேர்வு: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
கடைசி தேதி: ஜனவரி 3, 2023.
ஆன்லைன் தேர்வு: ஜனவரி/பிப்ரவரி 2023
நேர்காணல் தேதி: பிப்ரவரி 2023.
இணையதளம்: https://www.sidbi.in
