மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலையில்லாதவர்களுக்கு ஒரு நற்செய்தி வழங்கியுள்ளது. மும்பை மெட்ரோ பல வேலைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்போது எத்தனை காலி பணியிடங்கள் உள்ளன.. சம்பளம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்..
அறிவிப்பின் ஒரு பகுதியாக, உதவியாளர், நகர திட்டமிடுபவர், பொது மேலாளர் மற்றும் துணை பொறியாளர் பதவிகள் உள்ளன. இவை தவிர, அக்கவுண்ட்ஸ், ரோலிங் ஸ்டாக், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் மற்றும் பிஎஸ்டி போன்ற துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளதாக மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
காலியிடங்கள் – 18
தகுதி – பட்டம், டிப்ளமோ, எம்பிசி, பிஜி, சிஏ தேர்ச்சி.
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
தேர்வு – தனிப்பட்ட நேர்காணல்
கடைசி தேதி- 18-01-2023
சம்பளம் – மாதம் தோராயமாக ஒரு லட்சம் வரை வரும் என்று மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.
இணையதளம்: https://www.mmrcl.com/en/careers
வேலைவாய்ப்பற்றோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.