தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, Full Stack Developer மற்றும் Junior Developer ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசு துறையில் வேலை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் 28.02.2023 முதல் 16.03.2023க்குள் விண்ணப்பிக்கவும்.
பணியிடங்கள்:
- Advertisement -
Full Stack Developer – 01
Junior Developer – 01
கல்வி தகுதி:
- Advertisement -
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து B. Tech or B.Sc or M.Sc or MCA or M.Tech Degree in Computer Science, IT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Full Stack Developer – ரூ.40,000
Junior Developer – ரூ.20,000
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் https://skilltraining.tn.gov.in/DET/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.03.2023 க்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் விவரங்களை காண அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும் – https://skilltraining.tn.gov.in/DET/FA.html