காலிப்பணியிடங்கள்:
Project Associate பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸில் (IIT Madras) காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
Project Associate பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Engineering Physics / Electronics / Communication / Electrical / Instrumentation Engineering பாடப்பிரிவில் B.E, B.Tech அல்லது Physics பாடப்பிரிவில் M.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பதாரர்கள் GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
திறன்கள்:
- Python Programming
- Optics
- Electronic Design
ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.30,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- Document Verification
- Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நாளுக்குள் (05.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh