EPFO எனப்படும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 2674 + 185
பணியின் தன்மை : Social Security Assistant (2674), Stenographer(185)
ஊதியம் : ரூ.29,200 – 92,300/- மற்றும் ரூ.25,500 – 81,100/-
வயது வரம்பு : 18- 27
கல்வித் தகுதி : 12th, degree
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
கடைசித் தேதி : 26.4.2023
மேலும் வேலைவாய்ப்பு குறித்து கூடுதல் விவரங்களை காண அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://recruitment.nta.nic.in/EPFORecruitment/Page/Page?PageId=1&LangId=P