காலிப்பணியிடங்கள்:
Agniveer (SSR) – 01/2023 Batch பதவிக்கு என 1400 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியங்களில் இருந்து 12 ஆம் வகுப்பு உடன் வேதியியல்/ உயிரியல்/ கணினி அறிவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01 மே 2002 முதல் 31 அக்டோபர் 2005 க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வு முறை:
- Written Examination
- PFT
- Initial Medical
ஊதிய விவரம்:
நிலையான ஆண்டு ஊதியத்துடன் மாதத்திற்கு ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வுக் கட்டணம்:
தேர்வுக் கட்டணம் ரூ. 550/-
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய கடற்படை இணையதளத்தில் உள்ள தொழில் வலைப்பக்கத்தில், அதாவது https://www.joinindiannavy.gov.in/ என்ற இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்கள் 08.12.2022 முதல் 17.12.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official PDF Notification – https://drive.google.com/file/d/1eKOWBn4huxbNsK3vbh0WV_6Zx2M14aJX/view