இந்தியன் வங்கியின் Collection Head பணிக்கு பல்வேறு காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவி: Collection Head
- Advertisement -
கல்வி தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் அதிகம்.
- Advertisement -
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து
General Manager (CDO), Indian Bank
Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin – 600 014 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க நாளை (28.12.2022) கடைசி நாள் என்பதால் விரைந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://www.dailytamilnadu.com/wp-content/uploads/2022/12/4418-indian-bank-collection-head-posts-notification.pdf
விண்ணப்ப படிவம் – https://www.dailytamilnadu.com/wp-content/uploads/2022/12/6712-indian-bank-collection-head-posts-application-form.pdf