ICICI Bank

ஐசிஐசிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

பிரபல தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Regional Head Sales – Retail மற்றும் Relationship Manager பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள்:

Regional Head Sales – Retail மற்றும் Relationship Manager

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduates / MBA / CA/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றவராய் இருத்தல் அவசியமானதாகும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Regional Head Sales – Retail – Relationship Manager – https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/2162994.html

https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/2162997.html

https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/2199413.html

https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/2199414.html

https://www.icicicareers.com/website/Jobs/Hot-Jobs/2199415.html