-Advertisement-
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், ஹைதராபாத்தில் ஒப்பந்த அடிப்படையில் டெக்னிக்கல் ஆபீசர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிட விவரங்கள்:
-Advertisement-
தொழில்நுட்ப அதிகாரி – 11
தகுதி: BE, BTech (CSE/ ECE/ ETC/ MCS/ EEE/ E&I/ Electronics) பணி அனுபவத்துடன்.
வயது: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 25000 முதல் ரூ. 31000 இருக்கும்.
தேர்வு: கல்வி மதிப்பெண்கள், பணி அனுபவம், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
கடைசி தேதி: டிசம்பர் 26, 2022.
இணையதளம்: https://careers.ecil.co.in/
-Advertisement-