Bharat Electronics Limited நிறுவனத்தில் Trainee Engineer, Project Engineer பணிக்கான காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
Trainee Engineers
- Mechanical – 35
- Electronics- 112
- Computer Science- 25
- Civil – 04
- Electrical- 04
Project Engineers
- Mechanical-26
- Electronics-38
- Computer Science-05
- Civil – 03
- Electrical-08
ஆகிய பணிகளுக்கு என மொத்தம் 260 பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
- Trainee Engineers பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும் .
- Project Engineers பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 32 ஆக இருக்க வேண்டும் .
கல்வி தகுதி:
BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech/B.SC பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .
அனுபவ விவரம் :
- Trainee Engineers இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 01 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Project Engineers இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
- Trainee Engineers பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ .30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் .
- Project Engineers பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ .40,000/- முதல் அதிகபட்சம் ரூ 55,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் .
தேர்வு முறை:
BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணைய முகவரி மூலம் 14.12.2022க்குள் Online-இல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official PDF Notification – https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=DETAIL%20ADVERTISEMENT-29-11-22.pdf