இந்திய வனவியல் கவுன்சிலில் நிதி ஆலோசகர் வேலைவாய்ப்பு

 

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள நிதி ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்:

 

நிதி ஆலோசகர் – 1

தகுதி:

 

Pay Matrix Level 12/13 இல் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

தேர்வு செயல்முறை:

 

தகுதியானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம்:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்து sec@iicfre.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2024க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

 
Exit mobile version