காலிப்பணியிடங்கள்:
Project Associate- I பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science & Engineering, Information Technology பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, M.Sc Degree பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம் :
Project Associate- I பணிக்கு தேர்வாகும் பணியாளருக்கு பணியின் போது ரூ.25,000/- முதல் ரூ.29,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து kunwar2081@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். இறுதி நாளுக்குள் (04.08.2022) அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படும்.
முகவரி:
Dr. Kunwar Singh,
Computer Science and Engineering,
National Institute of Technology,
Tiruchirappalli-15, Tamil Nadu.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh