காலிப்பணியிடங்கள் :
TANUVAS நிறுவனத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியல் அல்லது தொழில்நுட்பம் அல்லது மருத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் .மேலும் இயற்கை அல்லது விவசாய அறிவியலில் முதுகலைப் பட்டம்/ MVSc பட்டம் பெற்றிருக்க வேண்டும் .
ஊதிய விவரம்:
Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ25,000/- ஊதியமாக வழங்கப்படும் .
தேர்வு முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் Written Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 19.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
Project Associate பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய அசல் சான்றிதழ்,வயது, தகுதி, புகைப்பட அடையாள அட்டை, அனுபவச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களுடன் Central University Laboratory, Centre for Animal Health Studies, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai-600 051.என்ற முகவரிக்கு நேர்காணல் நடைபெறும் நாளில் அதாவது 19.12.2022 அன்று காலை 10.00 மணிக்கு கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Official PDF Notification – https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1670240642.pdf