இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Head/ Incharge பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிடங்கள்:
- Advertisement -
(Head/ Incharge – AI & Analytics) – பல்வேறு பணியிடங்கள்
கல்வி தகுதி:
- Advertisement -
Bachelor’s Degree with specialisation in data science, MBA, PGDM என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
சம்பந்தப்பட்ட துறையில் 12 முதல் 22 ஆண்டு கால முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://career.npci.org.in/job-description/?url=head-incharge-ai-analytics-national-payments-corporation-of-india-mumbai-12-to-22-years-150323010687