NLC நிறுவனம் தற்பொழுது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு Graduate and Technician Apprentice ஆகிய பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பில் மொத்தம் 626 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
காலியிடங்கள்:
- Advertisement -
Graduate Apprentice – 318
Technician Apprentice – 308
- Advertisement -
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ / BE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
NLC தகுதிப் பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் இணைப்பு மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், அஞ்சல் வழியாக உங்கள் விண்ணப்பத்தின் நகலை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
பொது மேலாளர்,
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம்,
என்எல்சி இந்தியா லிமிடெட்,
நெய்வேலி 607 803.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06-02-2023
விண்ணப்பிக்க – https://web.nlcindia.in/ldc_gat_tat_012023/
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://www.nlcindia.in/new_website/careers/ATS%20Engagement%20of%20Apprentices-%20Adverisement.pdf