பணியிடங்கள்:
தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT Puducherry) Project Assistant (PA) பணிக்கு என ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி விவரம்:
Project Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemistry பாடப்பிரிவில் M.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
அனுபவம்:
- விண்ணப்பதாரர்கள் Drug or Organic synthesis with Catalysis ஆகிய பணி சார்ந்த பிரிவில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் R & D அல்லது பணிக்கு தொடர்புடைய ஆராய்ச்சி திட்டத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
ஊதிய விவரம்:
Project Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்முக தேர்வு அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- இந்த NIT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை (CV) dhaya.chem@nitpy.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh