பணியிடங்கள்:
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளது.
- Director – 11 பணியிடங்கள்
- Deputy Director – 15 பணியிடங்கள்
தகுதிகள்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
ஊதிய விவரம்:
- Director பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Level – 13 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
- Deputy Director பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Level – 12 என்ற ஊதிய அளவின் படி மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு 60 நாட்களுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
Official Notification – https://drive.google.com/file/d/1O5SSKHSpdb2RONiOPtbsZNdEfWIi6UBT/view?usp=sharing