காலிப்பணியிடங்கள்:
சிட்டிசன் கிரெடிட் கூட்டுறவு வங்கி லிமிடெட்டில் (CCBL) காலியாக உள்ள Probationary Officers மற்றும் Probationary Associates பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
- Probationary Officers பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் CA, CS, ICWA, CFA, MBA, LLM, M.Tech Degree அல்லது ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Probationary Associates பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது விவரம்:
- Probationary Officers பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்களின் வயது வரம்பு 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- Probationary Associates பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்களின் வயது வரம்பு 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 26 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
- Probationary Officers பணிக்கு ரூ.30,000/- முதல் ரூ.35,000/- வரை என்றும்,
- Probationary Associates பணிக்கு ரூ.20,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை :
இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Personal Interview) மற்றும் எழுத்து தேர்வு (Online Written Test) மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 02.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh