காலிப்பணியிடங்கள்:
CDAC நிறுவனத்தில் Project Officer பணிக்கு என 3 காலிப்பணியிடங்கள் உள்ளது.
கல்வித் தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் உரிய அனுபவத்தை விண்ணப்பதாரர்கள் பெற்று இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம் :
CDAC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் .
தேர்வு முறை:
Project Officer பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் Written Test / Interview தேதி மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை Online ல் கடைசி தேதிக்குள் 15.12.2022 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Official PDF Notification – https://www.cdac.in/index.aspx?id=ca_nov_advt
