காலிப்பணியிடங்கள் :
Project Associate -6
- Advertisement -
கல்வி தகுதி:
- அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I பணியிடத்திற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech/MCA ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
- இதே போல் Project Associate-II பணியிடத்திற்கு விண்ணப்பிக்க B.E/B.Tec/ MCA/ M.E/M.Tech ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
- Advertisement -
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I பணியிடத்திற்கு மாத சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று Project Associate-II பணியிடத்திற்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I / Project Associate-II ஆகிய பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் நேர்முக காணல் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-I / Project Associate-II ஆகிய பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை The Director, Internal Quality Assurance Cell, CPDE Building 1st Floor, Anna University, Chennai – 600025 என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் பணியிடத்திற்கு 19.12.2022 அன்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Official PDF Notification – https://www.annauniv.edu/pdf/Project%20Associate-I%20&%20II_Temporary%20Recruitment_IQAC_Last%20Date_19.12.2022.pdf