காலிப்பணியிடங்கள்:
இந்த உதவி பேராசிரியர் பதவிக்கு என 24 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு:
- SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs ஆகிய பிரிவை சார்ந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது.
- மற்ற பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
- M.A அல்லது B.A (Hons) அல்லது B.Sc (Hons) பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் அல்லது முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவ உளவியலில் பட்டம் அல்லது மருத்துவ உளவியலில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் சமூக உளவியலில் முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவம் மற்றும் சமூக உளவியல் பகுதி II டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
- Computer Based Test
- Oral Test
ஊதிய விவரம்:
Assistant Professor of Psychology-cum-Clinical Psychologist- Rs.56,100 – 2,05,700/-
தேர்வு கட்டணம்:
- Registration Fee – ரூ .150/-
- Examination Fee – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து முறையான விண்ணப்ப கட்டணம் செலுத்தி 14.12.2022 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official PDF Notification – https://www.tnpsc.gov.in/Document/english/33_2022_AP_PSY_ENG.pdf