-Advertisement-
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: 1
-Advertisement-
பணியின் தன்மை: கணக்கீட்டாளர்
சம்பளம்: ரூ. 12,000/-
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ
கடைசி தேதி: 31/12/2022
மேலும் விவரங்களுக்கு இந்த https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1671615721.pdf இணைப்பை கிளிக் செய்யவும்.
-Advertisement-