காலிப்பணியிடங்கள்:
Erode DMRHS தற்போது வெளியிட்ட அறிவிப்பில், சமையலர் (Cook) பணிக்கு என 09 பணியிடங்களும், சலவையாளர் (Wash Man) பணிக்கு என 01 பணியிடமும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Cook – 09
- Washerman – 01
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேலும் MBC / BC – 02 ஆண்டுகள், SC / SCA – 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
ஊதிய விவரம்:
இந்த அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை :
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து அலுவலக முகவரிக்கு இறுதி நாளுக்குள் (15.12.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.
Official Notification – https://drive.google.com/file/d/1amYMdyNJ85FY5-6dCHdzF09lEq_97dKH/view?usp=sharing