Thursday, December 7, 2023
Homeவேலைவாய்ப்புடிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் டேட்டா இன்ஜினியர் வேலைவாய்ப்பு
- Advertisment -

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் டேட்டா இன்ஜினியர் வேலைவாய்ப்பு

- Advertisement -

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டேட்டா இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, இந்த வேலைக்கு BE/MCA/BCA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: டிவிஎஸ் மோட்டார்

- Advertisement -

பதவி: சீனியர் டேட்டா இன்ஜினியர்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BE/MCA/BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

- Advertisement -

பணி அனுபவம்:

4 முதல் 6 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

- Advertisement -

நேர்காணல் அடிப்படையில் இப்பணிக்கு தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்க:

https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a6511092f0b713

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

forty − 33 =

- Advertisment -

Recent Posts

error: