காலிப்பணியிடங்கள்:
Supervisor (Finance) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- Advertisement -
வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கான வயது வரம்பு நேர்காணல் தேதியின்படி அதிகபட்சம் 65 ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- Advertisement -
கல்வி தகுதி:
வணிகவியல் துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சிமெண்ட் தொழிலில் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஊதிய விவரம்:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.25,000 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல், மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் விவரங்கள்:
மேற்கண்ட பணிக்கு உரிய தகுதியடைய நபர்கள் 20.01.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்ட தேர்வு செயல் முறை நடைபெற உள்ளது.
Official PDF Notification – https://www.cciltd.in/UserFiles/files/Advt_%20of%20TCF-%20Fin_2023(1).pdf