பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் (BHEL – Bharat Heavy Electricals Limited) காலியாக உள்ள Graduate Apprentice பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அறிவிப்பை படித்து விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: 18
பதவி: Graduate Apprentice
கல்வித்தகுதி: BE, B.Tech (சிவில் / மெக்கானிக்கல்) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Thoothukudi, Tirunelveli, Chennai – Tamil Nadu, Hyderabad – Telangana-யில் பணியமர்த்தப்படுவார்கள்.
கடைசி தேதி: 13 ஜூன் 2023
மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.
அறிவிப்பு – https://pssr.bhel.com/Shared%20Documents/BHEL%20PSSR%20Notification-Graduate%20Apprentice%202023-24.pdf
