வேலைவாய்ப்பு விவரம் :
மொத்தம் 80 பணியிடங்கள் உள்ளது
- Mechanical Engineering – 80
- Computer Science – 15
- Electronics – 15
- Civil Engineering – 20
- Modern Office Management & Secretarial Practice – 10
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 31.12.2022 தேதியின்படி 23 ஆக இருக்க வேண்டும். SC,ST,PWD,OBC விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு பற்றிய விரிவான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க http://www.mhrdnats.gov.in/ என்ற தளத்தில் தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். 12.12.2022ம் தேதிக்கு பின் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது.