20230304 185314

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை – 110 பணியிடங்கள் அறிவிப்பு

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஒப்பந்த அடிப்படையில் ப்ராஜெக்ட் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

காலியிட விவரங்கள்:

திட்டப் பொறியாளர் – 1 : 110

தகுதி: BE, BTech/Engineering | B.Sc (Electronics/Telecommunication/Electronics and Communication/Electronics and Telecommunication/Electrical and Electronics/Electrical/Communication/Mechanical/Computer Science and Engineering/Information Technology).

வயது: பிப்ரவரி 1, 2023 தேதியின்படி 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 40,000 முதல் ரூ. 55,000

தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

கடைசி தேதி: மார்ச் 17, 2023.

மேலும் கூடுதல் விவரங்களை காண அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.

https://drive.google.com/file/d/1Dufgjj0G0qyNRdLBz06VnQfH_FH3GSL0/view

விண்ணப்பிக்க: https://www.bel-india.in/