பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 53
பணியின் தன்மை: Assistant Vice President
வயது வரம்பு : 25 – 40
கல்வித் தகுதி: இளங்கலை, முதுகலை, சிஏ, பிஇ., பி.டெக், எம்.சி.ஏ, எம்.பி.ஏ.
கடைசித் தேதி: 04.08.2022
மேலும் விவரங்களுக்கு https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/notification-reopening-of-application-window-14-26.pdf இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh