நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனத்தில் அப்ரண்டிஸ் காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே இப்பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்: 57
- Advertisement -
பயிற்சியாளர் விவரம்:
ஐடிஐ பயிற்சி
- Advertisement -
டிப்ளமோ அப்ரண்டிஸ்
பட்டதாரி அப்ரண்டிஸ்
வயது: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி: 1 வருடம்.
தகுதி: ஐடிஐ அப்ரண்டிஸ்ஷிப்கள் தொடர்புடைய நிபுணத்துவத்தைத் தொடர்ந்து ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிப்ளமோ அப்ரண்டிஸ்ஷிப்பிற்கான தொடர்புடைய நிபுணத்துவத்தில் பட்டப்படிப்பு தேர்ச்சி.
தேர்வு: கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பம்: ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
முகவரி : துணை பொது மேலாளர் (HR), பர்பதி-2 HE திட்டம், நாக்வைன், மண்டி மாவட்டம், இமாச்சல பிரதேசம், பின்-175121.
கடைசி தேதி : பிப்ரவரி 10, 2022.
இணையதளம் : http://www.nhpcindia.com