Air India நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Cabin Crew (Female) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தற்போது பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவி: Cabin Crew
வயது: 18 முதல் 27 வரை
கல்வி தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் 12.06.2023 அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.
அறிவிப்பு – https://careers.airindia.com/job/Delhi-Cabin-Crew-%28Female%29-Walk-ins-Delhi-HO/15954744/
