காலிப்பணியிடங்கள்:
- Supervisor – 22 பணியிடங்கள்
- Junior Technician – 103 பணியிடங்கள்
என மொத்தம் 125 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
16.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து B.Tech. /B.E./B.Sc.(Engineering)/Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- Supervisor – ரூ.27,600- 95,910/-
- Junior Technician – ரூ.18,780 – 67,390/-
விண்ணப்ப கட்டணம்:
- Un-reserved, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
- SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://cnpnashik.spmcil.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 26.11.2022 முதல் 16.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Official PDF Notification – https://cnpnashik.spmcil.com/UploadDocument/Final%20advt%20for%20ibps%20%20as%20on%2023112022.5eea3438-fbdb-4616-8d8a-4b04e5243e2c.pdf
