images 8

அடிதூள்..! OMCL சென்னை வேலைவாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள்!!

காலிப்பணியிடங்கள்:

வீட்டுப் பணிப்பெண் பதவிக்கு என மொத்தம் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 கல்வித் தகுதி:

OMCL சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 29,500 – 32,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் OMCL சென்னை அதிகாரப்பூர்வ இணையதளமான omcmanpower.com இல் 27-10-2022 முதல் 31-03-2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Official PDF Notification – https://www.omcmanpower.com/jobInfo.php?jid=228