வருமான வரி துறை தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Income Tax Inspector, Tax Assistant & Multi-Tasking Staff பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 72 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.
காலியிடங்கள்:
- Advertisement -
Income Tax Inspector – 28
Tax Assistant – 28
Multi-Tasking Staff – 16
மொத்த காலியிடங்கள் – 72
கல்வி தகுதி:
- Advertisement -
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Income Tax Inspector பணிக்கு, 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Multi-Tasking Staff & Tax Assistant பணிகளுக்கு, 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க – https://www.tnincometax.gov.in/
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://techufo.in/wp-content/uploads/2023/01/TN-Income-Tax-Sports-Quota-Recruitment-Notification-2023.pdf