காலிப்பணியிடங்கள்:
- Graduate Apprentices – 63 பணியிடங்கள்
- Technician (Diploma) Apprentices – 08 பணியிடங்கள்
வயது வரம்பு:
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகும். SC & ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் 01-04-2020 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு/டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
- Graduate Apprentices – ரூ.11,110/-
- Technician (Diploma) Apprentices – ரூ.10,400/-
தேர்வு முறை:
கல்லூரிகளில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் shortlist தேர்வு செய்யப்படும்.
shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுவார்கள். அதன்பின் BEL இணையதளத்தில் shortlist பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நந்தம்பாக்கம், சென்னை – 600 089 என்ற முகவரியில் 24.12.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் காலை 9.30 மணிக்கு உரிய ஆவணங்களுடன் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Official PDF Notification – https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=GAPP%20TAPP%20Advt%20-%2014-12-2022.pdf
