மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 1961 அப்ரண்டிஸ் சட்டம் மற்றும் வங்கியின் பயிற்சிக் கொள்கையின்படி, தொழிற்பயிற்சியாளர்களின் ஈடுபாட்டிற்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவி: அப்ரண்டிஸ்
காலியிடங்கள்: 5000
சம்பளம்:
கிராமப்புற/செமி நகர்ப்புற கிளைகள்: ரூ.10000; டைம் அலவன்ஸ் ரூ.225
நகர்ப்புற கிளைகள்: ரூ 12000; டைம் அலவன்ஸ் ரூ. 300
மெட்ரோ கிளைகள்: ரூ 15000; டைம் அலவன்ஸ் ரூ. 350
வயது வரம்பு: 31 மார்ச் 2023 தேதியின்படி 20 வயது முதல் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் அப்ரெண்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதிகள்.
கடைசி நாள்: 03-04-2023
மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பைக் காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு – https://drive.google.com/file/d/1F7Rq6tawhKzCRKzzCYIIIseSrhH6Q9lQ/view
விண்ணப்பிக்க – https://www.apprenticeshipindia.gov.in/login?returnUrl=/apprenticeship/opportunity-view/6412cbf5977ed17c321d25e2